இலங்கையின் பணவீக்கம் 5.4% ஆக உயர்வு!
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Sulokshi
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (NCPI) அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 2026 ஏப்ரலில் பதிவான 4.7 சதவீதத்திலிருந்து 2026 மே மாதத்தில் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உணவுப் பொருட்களுக்கான ஆண்டுக்கு-ஆண்டு பணவீக்க விகிதம் 2026 ஏப்ரலில் 1.1 சதவீதமாக இருந்த நிலையில், 2026 மே மாதத்தில் 1.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், உணவு அல்லாத பொருட்களுக்கான பணவீக்கம் முந்தைய மாதத்தில் 7.8 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், 2026 மே மாதத்தில் 8.6 சதவீதமாக அதிகரித்தது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US