இலங்கையின் பிரபல நடிகர் காலமானார்!
Sri Lanka
Actors
By Sulokshi
பழம்பெரும் நடிகர் வில்சன் கருணாரத்ன தனது 79 ஆவது வயதில் காலமானார்.
´வில்சன் கரு´ என்று பிரபலமாக அறியப்படும் இவர் சிங்கள சினிமாவில் ஒரு மூத்த தற்காப்புக் கலைஞராவார்.
1974 ஆம் ஆண்டு வெளியான ´ஹதவத் நெத்தோ´ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான இவர் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US