ஊடக சுதந்திரத்தில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

Press Freedom Day Sri Lanka
By Shankar May 04, 2024 05:39 AM GMT
Report

ஊடக சுதந்திர குறிகாட்டியின் படி,180 நாடுகளின் வரிசையில் இலங்கை 35.21 புள்ளிகளுடன் 150 இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலை எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

நேருக்கு நேர் மோதி கார் - மோட்டார் சைக்கள்... பரிதாபமாக உயிரிழந்த இளம் உயிரியல் பாட ஆசிரியர்!

நேருக்கு நேர் மோதி கார் - மோட்டார் சைக்கள்... பரிதாபமாக உயிரிழந்த இளம் உயிரியல் பாட ஆசிரியர்!

ஊடக சுதந்திரத்தில் இலங்கைக்கு கிடைத்த இடம்! | Sri Lanka S 150 Place In Press Freedom

இதேவேளை, கடந்த 2023 ஆம் ஆண்டு இலங்கை 135 ஆவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 

அம்பாறையில் கோர விபத்து... 25 மாணவர்கள் உட்பட 33 பேர் வைத்தியசாலையில்!

அம்பாறையில் கோர விபத்து... 25 மாணவர்கள் உட்பட 33 பேர் வைத்தியசாலையில்!

இலங்கையில் பத்திரிகை சுதந்திர விடயங்கள் 2009 ஆம் ஆண்டுவரை நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்துடன் தொடர்பு பட்டிருந்தாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஊடக சுதந்திரத்தில் இலங்கைக்கு கிடைத்த இடம்! | Sri Lanka S 150 Place In Press Freedom

வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டபோது பல பத்திரிகையாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றங்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக பதவி ஏற்றுக்கொண்ட 2 தமிழ்த்தேசிய பற்றாளர்கள்!

உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக பதவி ஏற்றுக்கொண்ட 2 தமிழ்த்தேசிய பற்றாளர்கள்!

இலங்கையில் இரண்டரை கோடி மக்கள் வசிக்கின்ற நிலையில் தற்போதும் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாகவே உள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையில் பல ஊடகவியளார்கள் கொல்லப்பட்டும் பல ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய மேயர் தேர்தலில் தொழிற்கட்சி அபார வெற்றி!

பிரித்தானிய மேயர் தேர்தலில் தொழிற்கட்சி அபார வெற்றி!

எனினும் இவற்றுக்கு இன்றுவரை எந்தவொரு நீதியையும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் வழங்கவில்லை.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் திட்டமிட்ட முறையில் கண்காணிக்கப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

யாழில் தாயார் கண்முன்னே கொழும்பு பல்கலைக்கழக மாணவனை தாக்கிய இளைஞர்கள்! கள்ளக் காதலா?

யாழில் தாயார் கண்முன்னே கொழும்பு பல்கலைக்கழக மாணவனை தாக்கிய இளைஞர்கள்! கள்ளக் காதலா?

கடந்த 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரையில் ஆயிரத்து 668 ஊடகவியலாளர்கள் சர்வதேச ரீதியில் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை பொறுத்தவரை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலேயே 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதில் பொரும்பாலானோர் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமாகும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US