திருமண பந்தத்தில் இணைந்த கையோடு போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதி!
Protest
People
Sri lanka
Ministers
US Dollar
Newlywed couple
Economic Crisis
GoHomeGota
By Shankar
இலங்கை பொருளாதார மற்றும் டொலர் நெருக்கடிக்குள் சிக்கி பெரும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றது.
மேலும் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இந்நிலையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் சில வாரங்களாக மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட பல அமைச்சர்களின் வீடுகள் மக்களால் முற்றுகையிட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் புதுமண தம்பதிகள் தங்கள் எதிர்காலத்திற்காக திருமண பந்தத்தில் இணைந்த கையோடு கலந்து கொள்கின்றனர்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US