2023ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்களில் ஒன்றாக திகழும் இலங்கை!
Sri Lanka Tourism
Tourism
World
By Shankar
2023 ஆம் ஆண்டில் உலகைச் சுற்றி வருவதற்கான சிறந்த 23 இடங்களில் இலங்கையும் உள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
12x ஹார்ட்லேண்ட் எம்மி விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான ஜூலியானா ப்ரோஸ்டெ இலங்கையைத் தேர்ந்தெடுத்ததாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை, உலகளவில் உள்ள நாடுகளில் அதிகமாக சாகசங்கள் மற்றும் வேடிக்கையான விஷயங்களைக் காட்டும் ஒரு அழகிய நாடு எனவும் பெயரையும் இலங்கை பெற்றுள்ளது.
Sri Lanka is among the 23 best places to travel around the World in 2023, according to Forbes.#VisitSriLanka ??pic.twitter.com/ObTgpUK4xD #LKA #AsiaCup #SriLanka
— Sri Lanka Tweet ?? (@SriLankaTweet) September 2, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US