யாழில் சற்றுமுன்னர் கோர விபத்து: ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்
Accident
Jaffna
Sri lanka
By Shankar
யாழ்.கே.கே.எஸ். வீதியில் நாச்சிமார் கோவில் அருகே, சற்றுமுன் விபத்து சம்பவம் இடம்பெறுள்ளது.
இந்த சம்பவம், இன்று புதன்கிழமை (16-02-2022) இரவு 7.40 அளவில் இடம்பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளது.

அப் பகுதியில் வந்த பேருந்தும் மோட்டர் சைக்கிள் ஒன்றும் மோதியதில், குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US