அரச பாடசாலைகள் வழமை போன்று இன்று இயக்குமா? கல்வி அமைச்சு அறிவிப்பு
Ministry of Education
Ceylon Teachers Service Union
Sri Lankan Schools
By Shankar
இலங்கையில் இன்று (28-06-2024) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு நேற்றையதினம் (27-06-2024) கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் நேற்று இரண்டாவது நாளாக சுகயீனமுற்றோர் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இன்று (28) முதல் வழமையான கடமைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US