இலங்கையின் இந்த பரிதாப நிலைக்கு நாங்க காரணம் இல்லை! பிரபல நாடு

Sri Lanka Economic Crisis Government of China Rajapaksa Family China Sri Lanka Fuel Crisis
By Shankar Jul 28, 2022 11:29 PM GMT
Report

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்க நாங்கள் காரணமில்லை என சீனா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இதுவரை காணாத கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் தத்தளித்து வருகிறது.

இலங்கையின் இந்த பரிதாப நிலைக்கு நாங்க காரணம் இல்லை! பிரபல நாடு | Sri Lanka Economic Crisis We Not The Cause China

பெற்றோல், டீசல் பற்றாக்குறையால் அங்குள்ள மக்கள் கடும் அவதி அடைந்தனர். அத்தியாவசிய மருந்து பொருட்கள் கூட இல்லாமல் அவல நிலைக்கு இலங்கை பொருளாதாரம் சென்றது.

700 மில்லியன் டாலர் கடன் உதவி வெளிநாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திவால் நிலையை அறிவித்த இலங்கை கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடியது.

இலங்கையின் இந்த பரிதாப நிலைக்கு நாங்க காரணம் இல்லை! பிரபல நாடு | Sri Lanka Economic Crisis We Not The Cause China

இத்தகைய இக்கட்டான சூழலில் இலங்கைக்கு அதன் அண்டை நாடான இந்தியா கடனுதவி அளித்தது. 700 மில்லியன் டாலர் கடன் உதவி திட்டத்தை அளித்த இந்தியா, அதன் அடிப்படையில் எரிபொருள் உள்பட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கைக்கு உதவியது.

ஆனால், இலங்கையில் பெருமளவு முதலீடு செய்து இருக்கும் சீனா எதிர்பார்த்த அளவுக்கு உதவ வில்லை. ஏனெனில் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்ஷ சகோதரர்கள் சீனா முதலீடுகளுக்கு கதவை திறந்து விட்டனர்.

இலங்கையின் இந்த பரிதாப நிலைக்கு நாங்க காரணம் இல்லை! பிரபல நாடு | Sri Lanka Economic Crisis We Not The Cause China

குறிப்பாக அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு இலங்கை சீனாவுக்கு குத்தகைக்கு கொடுத்தது. இலங்கையின் இந்த செயல் இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்படி பல திட்டங்களை சீன நிறுவனங்களுக்கு வாரி வழங்கியது.

அதேபோல், சீனாவும் அதிக வட்டிக்கு கடன் அளித்து இலங்கை நிதி நெருக்கடியில் தள்ளிவிட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சித்தன.

இலங்கையின் மொத்த கடனில் 10 சதவீதம் அளவுக்கு சீனாவின் கடன்கள் உள்ள நிலையில், கடனுக்கு சலுகை அளிக்க சீனா மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இலங்கையின் இந்த பரிதாப நிலைக்கு நாங்க காரணம் இல்லை! பிரபல நாடு | Sri Lanka Economic Crisis We Not The Cause China

இந்த சூழலில், இன்று அமெரிக்க அதிகாரி சமந்தா பவர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

சீனா இலங்கைக்கு அதிக வட்டியில் கடன் வழங்கி, இலங்கையை கடன் வலையில் சிக்க வைத்துள்ளதாகவும், 2000-ம் ஆண்டின் மத்தியில் இருந்து இலங்கைக்கு சீனா கடன் வழங்குவதில் முன்னணியில் இருப்பதாகவும் விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இலங்கையின் இந்த பரிதாப நிலைக்கு நாங்க காரணம் இல்லை! பிரபல நாடு | Sri Lanka Economic Crisis We Not The Cause China

இதற்கு பதிலளித்த லிஜியான்,

சீனா - இந்தியா இடையேயான எதார்த்த ஒத்துழப்பானது அறிவியல் பூர்வமான திட்டமிடுதலுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டது.

சீனா இலங்கைக்கு குறைந்த வட்டியில் நீண்ட கால கடன்களே வழங்கியது. இலங்கையின் உள்கட்டமைப்பையும் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த இது முக்கிய பங்கு வகித்தது.

இலங்கையின் இந்த பரிதாப நிலைக்கு நாங்க காரணம் இல்லை! பிரபல நாடு | Sri Lanka Economic Crisis We Not The Cause China

அமெரிக்கா திடீரென வட்டி விகிதங்களை உயர்த்தியதால் உலக பொருளாதாரம் மற்றும் நிதி சந்தைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. அமெரிக்காவின் தன்னிச்சையான பல நடவடிக்கைகளும் தொழில்துறை விநியோக சங்கிலியை பாதித்தது.

இதனால், எரிசக்தி துறை, உணவு பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலையும் மோசமான அளவில் அதிகரித்தது" என்றார்.


2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US