திடீரென ஒட்டுமொத்தமாக பதவி விலகிய முக்கியஸ்தர்கள்!
Sri lanka
Namal Rajapaksa
Kumar Sangakkara
Mahela Jayawardene
Resign
Economic Crisis
By Shankar
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன் (Mahela Jayawardene) தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020-ல் தேசிய விளையாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டது.
இலங்கயில் நிலவும் நெருக்கடியான நிலை, மற்றும் அமைச்சர்களின் இராஜினாமாவை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
- Mahela Jayawardene
- Julian Bolling
- Kumar Sangakkara
- Dilantha Malagamuwa
- Kasturi Chellaraja Wilson
- Supun Weerasinghe
- Rohan Fernando
- Sanjeewa Wickramanayake
- Ruwan Keragala
- Major General Rajitha Ampemohotti
- Lieutenant General Shaveendra Silva
- Rowena Samarasinghe
- Yaswanth Muttetuwegama
- A.J.S.S Edirisooriya
- Thiyumi Abeysinghe
ஆகியோர் இவ்வாறு பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US