கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளவயதினருக்கு ஏற்படும் பிரச்சனைகள்!
Colombo
Sri lanka
Covid19
CoronaVirus
DR.Priyankara Jayawardena
By Shankar
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளவயதினருக்கு பாலியல் பிரச்சினைகள் அல்லது பிரசவத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது என வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன (Dr. PRIYANKARA JAYAWARDENA) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை (07-03-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கொரோனா பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான வதந்திகள் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US