தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த கைக்குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
Sri Lanka Police
Trincomalee
Death
By Shankar
தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த ஒன்றரை மாத கைக்குழந்தை உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் , 77 ஹொரவ்பொத்தான கனுவ, மொரகேவவில் வசிக்கும் பத்திரன புஷ்பகுமார என்பவரது நிபுல சஞ்சனா என்ற குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தை தாயின் பாலை அருந்திக் கொண்டிருந்த போது பால் தொண்டையில் சிக்கியதால் ஹொரவ்பொத்தான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் , குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US