இலங்கையின் இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமனம்?

Sri Lanka Army Government Of Sri Lanka
By Shankar Sep 06, 2023 12:08 AM GMT
Report

இலங்கையின் அடுத்த இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்பட்டிருப்பதாக அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின் சேவைகால நீடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

இலங்கையின் இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமனம்? | Sri Lanka Army Commander Major Sanjaya Wanasinghe

இதேவேளை, மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.

இவ்வாறான நிலையில், சஞ்சய வனசிங்கவுக்கு சேவைகால நீடிப்பை வழங்கி, விகும் லியனகேவிற்கு பின்னர் அவரை இராணுவ தளபதியாக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.

சஞ்சய வனசிங்க தமது பதவி காலத்துக்குள் எவ்வித ஒழுக்க மீறல்களிலும் ஈடுபடாமல் சிறந்த சேவையை வழங்கியுள்ளதாலேயே அவருக்கு இராணுவ தளபதி பதவி வழங்கப்படவுள்ளது.

மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெமில்டன் வனசிங்கவின் மூத்த மகனுமாவார்.

சஞ்சய் வனசிங்க இராணுவத் தளபதியானால் அது உலக சாதனையாக அமையலாம் என இராணுவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, தந்தையும், மகனும் இராணுவ தளபதியாக எங்கும் பதவி வகித்தில்லை எனக் கூறப்படுகின்றது.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US