இலங்கையில் தைப்பொங்கலை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

Thai Pongal Colombo Jaffna Sri Lanka Railways Department of Railways
By Shankar Jan 10, 2025 05:13 PM GMT
Report

நாட்டில் தைப்பொங்கலை முன்னிட்டு நீண்ட வார இறுதி விடுமுறையை கருத்திற்கொண்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி!

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி!

இலங்கையில் தைப்பொங்கலை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்! | Special Train Services Thai Pongal Day Sri Lanka

இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் வழிப்பறி; 50 ஆயிரத்தை பறிகொடுத்த நபர்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் வழிப்பறி; 50 ஆயிரத்தை பறிகொடுத்த நபர்!

இதற்கமைய, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இன்றும், எதிர்வரும் 12, 14, 17, 19, 24, 26 மற்றும் 31 ஆம் திகதிகளிலும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தைப்பொங்கலை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்! | Special Train Services Thai Pongal Day Sri Lanka

மேலும், பெப்ரவரி மாதம் 02 ஆம் மற்றும் 04 ஆம் திகதிகளில் இரவு 7.30க்கு கொழும்பு கோட்டையில் இருந்து விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்... 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்... 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி 12, 14, 17, 19, 24, 26 மற்றும் 31 ஆம் திகதிகளில் இரவு 7.40க்கு சேவையை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காட்டுத்தீயில் சிக்கி தப்பியோடிய மான் குட்டி... நெஞ்சை உருக்க வைத்த வீடியோ!

காட்டுத்தீயில் சிக்கி தப்பியோடிய மான் குட்டி... நெஞ்சை உருக்க வைத்த வீடியோ!

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US