யால சரணாலயத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை
Sri Lanka Police
Sri Lanka
Supreme Court of Sri Lanka
By Sahana
கதிர்காமம் - வெஹெரகல நீர்த்தேக்கத்தை அண்மித்த யால சரணாலயத்தில், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் விசேட தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, வெஹெரலகல வாவியிலிருந்து மெகசின் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய குறித்த தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்போது, வெஹெரகல்ல வாவியிலிருந்து 215 T-56 ரக வெற்று மெகசின்கள், 38 LMG l வெற்று மெகசின்கள், 06 T-81 மெகசின்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த ஆயுதங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US