புலமைப்பரிசில் பரீட்சையை இடையூறு இன்றி நடத்த விசேட வேலைத்திட்டங்கள்

Sri Lanka Department of Examinations Sri Lanka Grade 05 Scholarship examination Education
By Sahana Sep 13, 2024 12:12 PM GMT
Sahana

Sahana

Report

எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்ட பிரேரணையில் வரியை குறைக்க தீர்மானம்

வரவு செலவு திட்ட பிரேரணையில் வரியை குறைக்க தீர்மானம்

பரீட்சை திணைக்களத்தில் இன்று (13) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பரீட்சைகள் ஆணையாளர் இதனைத் தெரிவித்திருந்தார்.

புலமைப்பரிசில் பரீட்சையை இடையூறு இன்றி நடத்த விசேட வேலைத்திட்டங்கள் | Special Programs Smooth Scholarship Examination

புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் பிள்ளைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

பரீட்சை நேரத்தில் ஒலிபெருக்கிகளை வைத்து பிள்ளைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் துரித இலக்கமான 117 அல்லது 0113 668020, 0113 668100 மற்றும் 076 3 117 117 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாளை மறுதினம் 2,849 நிலையங்களில் ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐ போன் பிரியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

ஐ போன் பிரியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US