வடமேல் மாகாண மக்களுக்கு விசேட அறிவித்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
North Western Province
By Viro
ஆட்பதிவு திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகத்தின் ஒரு நாள் சேவைகள் இன்று (03) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு நாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுதல் மற்றும் அது தொடர்பான ஏனைய சேவைகளை வடமேல் மாகாண மக்கள் மிகவும் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாகாண அலுவலக முகவரி, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் வடமேல் மாகாண அலுவலகம், 3 ஆம் மாடி, புதிய வர்த்தக வளாகம், குருநாகல்.
தொலைபேசி இலக்கம் : 037 2224337
தொலை நகல் இலக்கம் : 037 2224337
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US