இன்றைய தினத்துக்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
Power cut Sri Lanka
Power Cut Today
By Praveen
எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக மின்தடை அமலில் உள்ளது.
O/L பரீட்சைக்கு வசதியாக மே 22 மற்றும் மே 29 ஞாயிற்றுக்கிழமைகளிலும் மே 22 முதல் ஜூன் 01 வரையான மற்ற நாட்களில் மாலை 6:30 மணிக்குப் பிறகும் மின் தடை அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
எனவே இன்றைய தினத்துக்கான மின்வெட்டு அமல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US