லண்டன் மருத்துவமனை அலட்சியத்தால் 19 வயது இலங்கை தமிழ் யுவதி உயிரிழப்பு!

Depression Sri Lankan Tamils Tamils United Kingdom Death
By Sulokshi Sep 26, 2026 01:19 PM GMT
Report

  லண்டனில் உள்ள பெத்லெம் ராயல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது சோவியா ராஜரத்தினம் என்ற இலங்கை தமிழ் யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 9, 2021 அன்று இந்த  சம்பவத்தில்  , உரிய நேரத்தில் அவரை உயர் பாதுகாப்பு மறுவாழ்வுப் பிரிவுக்கு மாற்றியிருந்தால் இந்த மரணத்தைத் தடுத்திருக்கலாம் என  தற்போது  நீதிமன்ற விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

லண்டன் மருத்துவமனை அலட்சியத்தால் 19 வயது இலங்கை தமிழ் யுவதி உயிரிழப்பு! | South London Tamil Teenager Secure Rehab Died

மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த  இளம்பெண்

மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தனது இறப்பிற்கு முன்னதாகவே பாதுகாப்பான மறுவாழ்வுப் பிரிவில் அனுமதிக்கப்படாமல் போனது ஒரு "தவறவிடப்பட்ட வாய்ப்பு" என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் மக்கள் தங்க நகைகள் அடகு வைப்பது அதிகரிப்பு! 5 மாதங்களில் 15,000 கோடி கடன்

இலங்கையில் மக்கள் தங்க நகைகள் அடகு வைப்பது அதிகரிப்பு! 5 மாதங்களில் 15,000 கோடி கடன்

தன்னைப் பராமரிப்பவர்களிடமிருந்து தப்பிச் தப்பிச் சென்ற மறுநாளே  அதாவது  செப்டம்பர் 9, 2021 அன்று அவர்  துரதிர்ஷ்டவசமாக இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

யாழில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அரங்கேறிய சம்பவம்; நால்வர் கைது

யாழில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அரங்கேறிய சம்பவம்; நால்வர் கைது

இன்னிலையில் பாதுகாப்பான மறுவாழ்வுப் பிரிவில் அவரை அனுமதிப்பது "அதிக செலவு பிடிக்கும்" என்று 'சவுத் லண்டன் அண்ட் மாட்ஸ்லி' (SLAM) NHS அறக்கட்டளை கருதியதாக சோவியா ராஜரத்தினத்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மனநலச் சட்டத்தின் கீழ் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மிஸ் ராஜரத்தினம், பாதுகாவலருடன் வெளியே செல்லும் அனுமதியைப் (escorted leave) பெற்றிருந்தபோது அங்கிருந்து தப்பிச் சென்று, உயிரிழந்தார்.

பிரித்தானியாவில் புகலிடம் கோரிய ஈழத்தமிழ் இளைஞன் உயிர்மாய்ப்பு

பிரித்தானியாவில் புகலிடம் கோரிய ஈழத்தமிழ் இளைஞன் உயிர்மாய்ப்பு

தடயவியல் மனநல மருத்துவ நிபுணரான டாக்டர் சோஹோம் தாஸ், அந்த இளம்பெண்ணின் இறப்பு குறித்த விசாரணையின்போது, ​​அவர் இறப்பதற்கு "முக்கியக் காரணமாக அமைந்த" ஒரு வாய்ப்பு தவறவிடப்பட்டதாகத் தெரிவித்தார்

15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US