கடந்த 5 நாட்களில் அறுவர் சுட்டுக்கொலை!
Sri Lanka Police
Shooting
Death Penalty
Crime
By Sulokshi
இலங்கையில் கடந்த ஐந்து நாட்களில் 6 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் , ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 4 பேர் சம்பவ இடங்களிலும், இருவர் வைத்தியசாலைகளிலும் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US