பிரபல சிங்கள மொழி பாடகர் திடீரென காலமானார்!
Colombo
Sri Lanka
Death
By Shankar
இலங்கையின் பிரபல சிங்கள மொழி பாடகர் நுவன் குணவர்தன (Nuwan Gunawardena) காலமானார்.
இவர் இன்றைய தினம் (08-12-2022) மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல்நிலை குறைவால் கொழும்பில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US