சுகரை கட்டுப்படுத்தும் ஈசியான உடற்பயிற்சிகள் ; தினமும் 15 நிமிடம் பண்ணுங்க போதும்

Exercises Sugar Life Style
By Viro May 31, 2025 10:05 PM GMT
Viro

Viro

Report

சுகர்  அபாயத்தை குறைக்க, சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம்.

உடலுக்கு கொஞ்சம் பயிற்சி கொடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த இயலும். அப்படி, சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவும் சில உடற்பயிற்சிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

சுகரை கட்டுப்படுத்தும் ஈசியான உடற்பயிற்சிகள் ; தினமும் 15 நிமிடம் பண்ணுங்க போதும் | Simple Exercises To Control Sugar

ஈசியான உடற்பயிற்சிகள்

நடைப்பயிற்சி: உடற்பயிற்சிகளிலேயே, மிகவும் எளிமையான மற்றும் அதிக விளைவை தரும் உடற்பயிற்சிகளில் ஒன்று, நடைப்பயிற்சி ஆகும். இது, உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது. அத்துடன் உடலின் க்ளூக்கோஸ் அளவை அதிகரித்து, எனர்ஜி தரும் கொலஸ்ட்ராலையும் அதிகரிக்கும். தினமும் காலையில் 10-30 நிமிடங்கள் வேக நடைப்பயிற்சியை செய்யலாம். அதே போல, படி ஏறும் பயிற்சிகள் ஆகியவற்றையும் உங்கள் தினசரி நடைமுறைக்கு கொண்டு வரலாம்.

இந்தியவில் கொரோனாவால் இளைஞர் பலி ; சடுதியாக அதிகரிக்கும் நோயாளர் எண்ணிக்கை

இந்தியவில் கொரோனாவால் இளைஞர் பலி ; சடுதியாக அதிகரிக்கும் நோயாளர் எண்ணிக்கை

ஓட்டப்பயிற்சி: சரியான ட்ரைனிங் உடன், இந்த ரன்னிங் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்த வேகமான உடற்பயிற்சியால், உங்கள் உடலில் ஏறும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் என கூறப்படுகிறது.

சுகரை கட்டுப்படுத்தும் ஈசியான உடற்பயிற்சிகள் ; தினமும் 15 நிமிடம் பண்ணுங்க போதும் | Simple Exercises To Control Sugar

சைக்கிள் பயிற்சி: சகஜமாக சைக்கிள் ஓட்டுவது கூட, சுகர் லெவலை சரியாக்க உதவும். இது, உங்கள் இதயம் மற்றும் நுரையீரலையும் சரியாக்க உதவுகிறது. சர்க்கரை அளவை, கட்டுப்படுத்த இந்த உடற்பயிற்சியை தினசரி செய்யலாம். உங்கள் பழைய சைகிளை எடுத்துக்கொண்டு, வெளியில் சென்று உங்கள் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.

நடனம்: நடனம் என்பது ஒரு நல்ல வர்க்-அவுட் ஆகும். நல்ல குத்து பாடலுக்கு வேகமாக நடனம் ஆடுவது உங்கள் இதயத்தை சரியாக இயக்க உதவும். இது, உங்கள் உடலின் ஃபிட்ன்ஸ் அளவை அதிகரிப்பதோடு, நீங்கள் மகிழ்ச்சியாக செய்யும் வர்க்-அவுட் ஆகவும் விளங்குகிறது.

HIIT உடற்பயிற்சி: மவுண்டெயின் க்ளைம்பர்ஸ், ஜம்ப் ஸ்குவாட், ஜம்பிங் லஞ்சஸ், பர்பீஸ் உள்ளிட்ட ஹை இன்டன்சிடி உடற்பயிற்சிகளை செய்யலாம். இதனால், டைப் 2 டயாபிட்டீஸ் நோயை கட்டுப்படுத்துவதோடு, உங்கள் உடலில் இருக்கும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

சுகரை கட்டுப்படுத்தும் ஈசியான உடற்பயிற்சிகள் ; தினமும் 15 நிமிடம் பண்ணுங்க போதும் | Simple Exercises To Control Sugar

யோகா ஆசனம்: யோகா ஆசனம், குறைந்த வகை தியான உடற்பயிற்சியை மேம்படுத்துகிறது. உடலின் நெகிழ்வு தன்மையை அதிகரிப்பதோடு, கொலஸ்ட்ரால் மற்றும் உடலின் ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

இளைஞனை சரமாரியாக வெட்டி துண்டாடிய கும்பல் ; தமிழர் பகுதியில் கொடூர சம்பவம்

இளைஞனை சரமாரியாக வெட்டி துண்டாடிய கும்பல் ; தமிழர் பகுதியில் கொடூர சம்பவம்

மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US