உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை காட்டும் அறிகுறிகள்!

Back Pain Cholestrol Heart Failure Heart Attack
By Sulokshi Feb 16, 2024 11:18 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  தற்போதையை வாழக்கை முறை மற்றும் உணவுப்பழக்க வழக்கங்களால் இளையோர் முதல் அனைவரும் கொலஸ்ட்ரால் , அதிக சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் இவற்ரினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேற்குறிப்பிட்ட இந்த மூன்றுமே உயிர்க்கொல்லிகளாக கருதப்படுகிறது. இதில் குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் என்பது இதய நோய்களுக்கான முக்கிய காரணியாக இருக்கின்றது.

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை காட்டும் அறிகுறிகள்! | Signs Of High Cholesterol In The Body

அந்தவகையில்  உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதை கண்டறிய பல அறிகுறிகள் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் பொழுது கால்களில் குறிப்பிட்ட அறிகுறி தோன்றினால் அது அதிக கொலஸ்ட்ரால் இருப்பதைக் குறிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்டிரால், கெட்ட கொலஸ்டிரால் என்று இரு வகைகள் உள்ளன. நம் உடலிலேயே இவை உற்பத்தியாகும் மற்றும் உணவுகளின் மூலம் கிடைக்கும். எல்டிஎல் கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என்றும், ஹெச்டிஎல் கொலஸ்டிரால் நல்ல கொலஸ்டிரால் என்றும் கூறப்படுகிறது.

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை காட்டும் அறிகுறிகள்! | Signs Of High Cholesterol In The Body

குறைவான அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அதாவது LDL கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு மற்றும் இதயத்திற்கும் பாதிப்பை விளைவிக்கும்.

கொலஸ்ட்ரால் அதிகமாகையில் ஏற்படும் பாதிப்பு

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது ஆர்ட்டரிகளில் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பை சேகரித்து ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும். நாட்கள் செல்ல செல்ல இது இதயத்தை இதயத்தில் இருந்து வெளிவரும், உட்செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கும்.

இதனால் இதய பாதிப்பு ஏற்படும். உடற்பயிற்சி செய்தால் கால்களில் இந்த அறிகுறி தோன்றலாம்,  கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்பதற்குப் பல அறிகுறிகள் உள்ளன.

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை காட்டும் அறிகுறிகள்! | Signs Of High Cholesterol In The Body

அதில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது தான் காலில் தோன்றக்கூடிய அறிகுறியாகும். கால்கள் மற்றும் பாதங்களில் கூட ஆர்ட்டரிகள் உள்ளன.

எனவே உங்களுடைய உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் கால்களில் இருக்கும் ஆர்ட்டரிகளில் கொழுப்பு சேர்ந்து பெரிஃபெரல் ஆர்ட்டரி என்ற ஒரு நோய் உருவாகும் என்றும் கூறப்படுகின்றது.

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை காட்டும் அறிகுறிகள்! | Signs Of High Cholesterol In The Body

PAD என்று கூறப்படும் இந்த நோய், உங்கள் இடுப்புப் பகுதிகள், தொடை மற்றும் கெண்டைக்கால் தசைகளில் கிராம்ப்ஸ் என்ற தசைபிடிப்பு மற்றும் வலியை ஏற்படுத்தும். கால்களில் போதிய அளவுக்கு ரத்த ஓட்டம் சரியாக இல்லையென்றால் இந்த கிராம்ப் தோன்றும். மேலும், கொழுப்பு, ஆர்ட்டரிகளின் சுவர்களில் சேர்வதால், ரத்த ஓட்டம் தடைபடும்.

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை காட்டும் அறிகுறிகள்! | Signs Of High Cholesterol In The Body

இந்த நிலைக்கு அதிரோக்ளோரோசிஸ் என்று பெயர். பெரிஃபெரல் நோய் என்பது, கால்களுக்கு இந்த ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஆர்ட்டரிகள் சுருங்குவதைக் குறிக்கிறது.

அறிகுறிகள்

அமெரிக்க இதய அசொசியஷன் குறிப்பிட்டுள்ளபடி, உங்களுக்கு அதிக கொலஸ்டிரால் இருக்கும் போது, PAD நோய் எற்படும் அபாயம் உள்ளது. இதனால், உங்களுடைய இடுப்புப் பகுதி, தொடை மற்றும் கெண்டைக் கால் பகுதிகளில் வலி ஏற்படும்.

குறிப்பாக, உடற்பயிற்சி செய்யும் போது, நீண்ட தூரம் நடக்கும் போது, படிகள் ஏறும் போது, மேற்கூறிய பகுதிகளில் வலி மற்றும் தசை பிடிப்பு ஏற்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை காட்டும் அறிகுறிகள்! | Signs Of High Cholesterol In The Body

கொலஸ்டிரால் மூலம் PAD ஏற்படும் அபாயம் இருப்பவர்களுக்கு, கால்களில் வலி, வீக்கம், மரத்து போகும் உணர்வு, காயங்கள் ஆறாமல் இருப்பது, பலவீனம், கால்களில் நிறம் மாறுதல், முடி கொட்டுவது, நகங்கள் உடைவது, கைகளில் வலி மற்றும் பிடிப்பு ஆகியவை ஏற்படலாம்.

நீண்ட நேரம் கால்களுக்கு வேலை கொடுத்தால் தீவிரமான வலி ஏற்படலாம்.

அதே போல கைகளும் மறத்துப் போகலாம். கால்களின் சரும நிறம் மாறக்கூடும். சிலருக்கு, விறைப்புத்தன்மை குறைபாடும் உண்டாகும். 

உடல் நல்ல ஆரோக்கியமாக இருந்தாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகமிக அவசியம்.

குறைப்பது எப்படி?

கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிடுவது மிக மிக முக்கியம்.

கொழுப்பு, எண்ணெயில் பொறித்த உணவுகள், வறுத்த உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை காட்டும் அறிகுறிகள்! | Signs Of High Cholesterol In The Body

நார் சத்து நிறைந்த உணவுகள், முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு என்பதைத் தவிர்த்து உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்யும் பொழுது ரத்த ஓட்டம் சீராகி தசைகள் மற்றும் எலும்புகள் வலுப்படும்.

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை காட்டும் அறிகுறிகள்! | Signs Of High Cholesterol In The Body

இதன் மூலம் பல உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

அதேவேளை அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்வதும் அவசியம் என்றும் பரிதுரைக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில், Scarborough, Canada

31 Dec, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, முள்ளியான், Scarborough, Canada

29 Dec, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

25 Dec, 2025
நன்றி நவிலல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
நன்றி நவிலல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

29 Dec, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், ருலூசெ, France

01 Jan, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France, London, United Kingdom

31 Dec, 2019
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Vaughan, Canada

28 Dec, 2025
மரண அறிவித்தல்

அல்லாரை, சுவிஸ், Switzerland, London, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வட்டகச்சி, யாழ்ப்பாணம், Brompton, Canada, திருநெல்வேலி கிழக்கு

28 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, அமெரிக்கா, United States, அவுஸ்திரேலியா, Australia, தொண்டைமானாறு, கொழும்பு

31 Dec, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Frankfurt, Germany

27 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

முள்ளியவளை, கரைச்சிக்குடியிருப்பு, Markham, Canada

27 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany

31 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, கிளிநொச்சி, பிரான்ஸ், France

18 Dec, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, சுதுமலை கிழக்கு

30 Dec, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Bobigny, France

27 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

29 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

29 Dec, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், Herning, Denmark, London, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, தமிழீழம், வைரவபுளியங்குளம், தமிழீழம்

22 Dec, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

29 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US