யாழ் வந்த வயோதிபரை சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி!
police
jaffna
arrested
bus
By Sulokshi
யாழ்ப்பாணம் வந்த வயோதிபர் ஒருவர் ஆசனவாய்க்குள் ஹெரோய்னை ஒழித்துக்கொண்டு சென்ற நிலையில் , நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் விசேட புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, குறித்த வயோதிபர், பஸ்ஸில் இருந்து இறங்கும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் சோதனையிட்ட போது, 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோய்ன் ஆசன வாய்க்குள் இருந்தமை தெரியவந்தது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US