மது பிரியர்களுக்கு சொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல்
Sri lanka
By Independent Writer
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் நாளை (03) மூடப்படவுள்ளது. அதன்படி, நாளை ஞாயிற்றுக்கிழமை மது விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 3 ஆம் திகதி சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுவதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள மதுக்கடைகளின் மொத்த எண்ணிக்கை 4,092 என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US