அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான அதிர்ச்சி தகவல்

Ministry of Health Sri Lanka Beauty Disease
By Shankar Oct 19, 2024 01:11 AM GMT
Shankar

Shankar

Report

சருமத்தை வெண்மையாக்க அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நரம்புகளில் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின்படி, அழகுசாதனப் பொருட்களில் இருக்கக்கூடிய பாதரசத்தின் அளவு ஒரு கிலோகிராம் ஒரு மில்லிகிராம் ஆகும்.

HPV தடுப்பூசியை செலுத்திக்கொண்ட மாணவிகள் வைத்தியசாலையில்... சுகாதார அமைச்சு வழங்கிய விளக்கம்

HPV தடுப்பூசியை செலுத்திக்கொண்ட மாணவிகள் வைத்தியசாலையில்... சுகாதார அமைச்சு வழங்கிய விளக்கம்

அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான அதிர்ச்சி தகவல் | Shocking Information For Cosmetic Users Disease

எனினும், தற்போது சருமத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள் வரம்பிற்கு மேல் பாதரசம் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன்காரணமாக தோல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த நபர்!

அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான அதிர்ச்சி தகவல் | Shocking Information For Cosmetic Users Disease

இவ்வாறான நிலையில், இது போன்ற அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இளைய மகனிற்கு துபாய் வங்கியில் 1000 மில்லியன் வைப்பு; வாக்குவாதத்தில் ரணில் , சந்திரிகா!

இளைய மகனிற்கு துபாய் வங்கியில் 1000 மில்லியன் வைப்பு; வாக்குவாதத்தில் ரணில் , சந்திரிகா!

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US