தவறுதலாக கொன்றுவிட்டோம் ; பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம்

Kalutara Sri Lanka Police Investigation Crime Murder
By Viro Jun 13, 2025 09:30 AM GMT
Report

களுத்துறை - பனாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சார சபை ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் கடந்த 07 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தவறுதலாக கொன்றுவிட்டோம் ; பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம் | Shocking Confession Killing Was A Mistake

மின்சார சபை ஊழியரை கொலை

இது தொடர்பில் தெரியவருவதாவது, களுத்துறை - பனாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள் சிலர் வீட்டின் உரிமையாளரான மின்சார சபை ஊழியரை வெட்டிக் கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் களுத்துறை - மின்னேரிதென்ன பிரதேசத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காருடன் தீ வைத்துக்கொண்ட கணவன் ; வீட்டைவிட்டு சென்ற மனைவியால் விபரீதம்

காருடன் தீ வைத்துக்கொண்ட கணவன் ; வீட்டைவிட்டு சென்ற மனைவியால் விபரீதம்

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதமும் முச்சக்கரவண்டியும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கொலை சம்பவம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று சந்தேக நபரும் அவரது சகாக்களும் மதுபோதையில் இருந்ததால் தவறுதலாக வேறொரு வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் உரிமையாளரான மின்சார சபை ஊழியரை வெட்டிக் கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இலங்கையில் பெயர் மாற்றப்பட்ட உப்பு

இலங்கையில் பெயர் மாற்றப்பட்ட உப்பு

வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் தலைமையில் இந்த கொலை திட்டமிடப்பட்டதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் இன்று  (13) ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலத்தை அடக்கம் செய்யவிடாமல் பௌத்த பிக்கு அடாவடி ; தமிழர் பகுதியில் சம்பவம்

சடலத்தை அடக்கம் செய்யவிடாமல் பௌத்த பிக்கு அடாவடி ; தமிழர் பகுதியில் சம்பவம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US