20 வருடங்களுக்கு பின் செவ்வாய் சுக்கிர சேர்க்கை; யார் யாருக்கு பொற்காலம் தெரியுமா?

Astrology Hinduism Sukran Peyarchi
By Sulokshi Jun 19, 2023 01:28 PM GMT
Report

    செவ்வாய் கிரகம் ஜூலை 01 ஆம் திகதி சிம்ம ராசிக்குள் பிரவேசிக்கிறார். இதன் தொடர்ச்சியாக சுக்கிரன் ஜூலை 07இல் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இப்படி சிம்ம ராசியில் செவ்வாய், சுக்கிர சேர்க்கை நடைபெறுவது 20 வருடங்களுக்கு பிறகு ஏற்படுகிறது.

இதன் பலனை எல்லா ராசிகளும் அனுபவித்தாலும், 3 ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவு அதிர்ஷ்டம் கிடைக்க பெறுவார்கள்.

20 வருடங்களுக்கு பின் செவ்வாய் சுக்கிர சேர்க்கை; யார் யாருக்கு பொற்காலம் தெரியுமா? | Sevvai Sukkira Peyarchi After 20 Years

அதிஸ்டத்தில் நனையவுள்ள ராசிகள்

கடகம்

இந்த ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உருவாகுவதால் திடீர் பண வரவிற்கு வாய்ப்புண்டு. உங்களுடைய பேச்சு நல்ல தாக்கத்தை உண்டாக்கும். அயல்நாட்டில் படிக்க அல்லது வேலை பார்க்க விரும்புபவர்கள் இப்போது முயன்றால் நல்ல பலன் கிடைக்கும்.

20 வருடங்களுக்கு பின் செவ்வாய் சுக்கிர சேர்க்கை; யார் யாருக்கு பொற்காலம் தெரியுமா? | Sevvai Sukkira Peyarchi After 20 Years

குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். மீடியா, மார்கெட்டிங் ஆகியவற்றில் பணி செய்பவர்கள் அமோகமான பலனை அடைவார்கள்.

மேஷம்

இந்த ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உருவாகிறது. இந்த நேரத்தில் குழந்தைகள் நல்ல செய்திகளை சொல்வார்கள். இழுபறியாக கிடந்த பணம் கைக்கு வரும்.

20 வருடங்களுக்கு பின் செவ்வாய் சுக்கிர சேர்க்கை; யார் யாருக்கு பொற்காலம் தெரியுமா? | Sevvai Sukkira Peyarchi After 20 Years

வேலை செய்பவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதலில் இருப்பவர்கள் வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு பெருகும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால் பாதியில் கிடக்கும் வேலைகள் கூட வெற்றியடையும்.

துலாம்

இந்த ராசியின் 11ஆம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உருவாகிறது. உங்கள் வருமானம் உயர வாய்ப்புள்ளது. புதிய வருமானம் பெருகும். வியாபாரம் செய்பவர்களுக்கு இப்போது அமோகமான காலமாக இருக்கும்.

20 வருடங்களுக்கு பின் செவ்வாய் சுக்கிர சேர்க்கை; யார் யாருக்கு பொற்காலம் தெரியுமா? | Sevvai Sukkira Peyarchi After 20 Years

பொருளாதார நிலை மேம்படும். சமுதாயத்தில் மரியாதை அதிகமாகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். பழைய முதலீடு இப்போது நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

 ஜூலையில் நடைபெறும் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை காலத்தில் புதிய தொழில் தொடங்கினால், நல்ல பலன் பெறுவீர்கள் எனவும்  கூறப்படுகின்றது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Bochum, Germany

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பிரான்ஸ், France

09 May, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
4ம், 5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

சுன்னாகம், சிட்னி, Australia

05 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany

12 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US