பகை வீடான மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்

Horoscope Astrology Sevvai Peyarchi Money
By Shankar Oct 08, 2022 12:19 AM GMT
Shankar

Shankar

Report

செவ்வாய் தனது பகை வீடான மிதுன ராசிக்கு 2022 அக்டோபர் 16 அன்று ரிஷப ராசியிலிருந்து பெயர்ச்சி ஆகிறார். அவர் அக்டோபர் 30-ம் திகதி வரை மிதுன ராசியில் சஞ்சரித்து, பின்னர் வக்ர பெயர்ச்சி எனும் பின்னோக்கி நகர உள்ளார்.

செவ்வாய் தரும் பொதுபலன்

பகை வீடான மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம் | Sevvai Peyarchi Gemini Lucky For These Zodiac Sign  

எதிரி வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்தால் இந்த உலகிற்கு சில மோசமான விளைவுகள் ஏற்படலாம். இயற்கை சீற்றம் மற்றும் பெரும் அதே சமயம் செவ்வாயின் இந்த கோச்சார பலனால் சில ரசியினருக்கு சுபமங்கள பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். காதல், உறவுகளில் இனிமையான விஷயங்கள் நடக்கும். செவ்வாய் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

பகை வீடான மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம் | Sevvai Peyarchi Gemini Lucky For These Zodiac Sign

​மேஷம் : மேஷ ராசிக்கு 3ம் வீடான தைரிய ஸ்தானத்தில் ராசி அதிபதி செவ்வாயின் சஞ்சாரம் செய்வதால் உங்களின் ஆற்றலும், நம்பிக்கையையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துறை ரீதியான மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சியான முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் பணியை மூத்த அதிகாரிகள் பாராட்டுவார்கள்.

குடும்ப வாழ்க்கையிலும் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். இருப்பினும் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதோடு, வார்த்தைகளை கவனித்து பயன்படுத்தவும்.

சமூகத்தில் உங்கள் ஆதிக்கமும், மரியாதையும் அதிகரிக்கலாம். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு ஆதரவாளர்கள் அதிகரிக்கலாம். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலமாகவும் நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. 

பகை வீடான மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம் | Sevvai Peyarchi Gemini Lucky For These Zodiac Sign

​சிம்மம் :  சிம்ம ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் செவ்வாயின் சஞ்சாரம் நிகழ்கிறது. இந்த அமைப்பு வியாபாரிகளுக்கு சிறப்பானதாக இருக்கும், தடைபட்ட திட்டங்கள் மீண்டும் தொடங்கலாம், அவற்றிலிருந்து பலன்களையும் பெறலாம்.

கடந்த காலத்தில் செய்த முதலீடுகளிலிருந்தும் பலன்களைப் பெறலாம். சிலருக்கு இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியின் போது வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவால் நீங்கள் ஆதாயமடைவீர்கள். வேலை மாற திட்டமிட்டிருந்தால், செவ்வாய் கிரகத்தின் சஞ்சாரத்தின் போது, உங்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பணியிடத்தில் நற்பெயர் கிடைக்கும்.

பகை வீடான மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம் | Sevvai Peyarchi Gemini Lucky For These Zodiac Sign

​கன்னி : கன்னி ராசிக்கு 10ம் வீடான கர்ம ஸ்தானத்தில் செவ்வாயின் சஞ்சாரம் நடக்கிறது. இதனால் தொழில் தொடர்பான பல கவலைகளில் இருந்து விடுதலை பெறலாம். வேலையில்லாதவர்கள் நல்ல வேலைவாய்ப்பைப் பெறலாம். புதிய தொழிலைத் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

இருப்பினும், சிலருடன் சேர்ந்து கூட்டு தொழில் செய்வதில் கவனம் தேவை. அப்படிப்பட்ட தொழில் தொடங்குவதற்கு முன், நீங்கள் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

குடும்ப வாழ்க்கையில் பெற்றோருடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும், அதிக காரமான உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். 

பகை வீடான மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம் | Sevvai Peyarchi Gemini Lucky For These Zodiac Sign

மகரம் : மகர ராசிக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் செவ்வாயின் சஞ்சாரம் நடப்பதால் உங்களின் கடினமான வேலைகளை செய்து முடிக்க முடியும். எதிரிகளின் தொல்லை குறையும். உங்களின் போட்டித் திறன் அதிகரிப்பதைக் காணலாம். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல முடிவுகளைப் பெறலாம்.

நிலம் வாங்குவது, வீடு கட்டுவது தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் சாதக பலன் கிடைக்கும். திருமணமானவர்கள் உங்கள் துணையின் உறவினர்களுடன் கவனமாக உரையாடவும். சிலருக்கு வேலையில் நல்ல ஓய்வு கிடைக்கும்.

பகை வீடான மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம் | Sevvai Peyarchi Gemini Lucky For These Zodiac Sign

மீனம் : சில மீன ராசியினருக்கு சொந்த வீடு கட்டும் கனவு நனவாகும். சமூக மட்டத்தில் உங்களின் புகழ் உயரும், அதே நேரத்தில் சமூகத்தின் முக்கியஸ்தர்களுடன் பழக்கம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள், தொழிலதிபர்களுக்கு பணியிடத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் தடைபட்ட பணிகளை செய்து முடிக்க முடியும்.

உங்கள் உடல்நிலையும் நன்றாக இருக்கும், ஆனால் தாயின் உடல்நிலையில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படக்கூடும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் அன்பும், காதலும் மிகுதியாக இருக்கும். காதல் உறவில் இருப்பவர்கள் துணையிடமிருந்து ஆச்சரியமான பரிசைப் பெறலாம்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US