அதிக விலைக்கு விற்பனை...15000 முட்டைகள் அதிரடியாக கண்டுபிடிப்பு
Colombo
Sri Lanka
By Shankar
கொழும்பு - மருதானை மரியகடையில் உள்ள கடை ஒன்றில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்ய தயார் செய்யப்பட்ட 15,000 முட்டைகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இன்றைய தினம் (12-04-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர், சோதனை நடத்திய அதிகாரிகள், அரசு நிர்ணயித்த 44 ரூபாய் கட்டுப்பாட்டு விலையில், முட்டை கையிருப்பை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US