யாழில் இடம் பெற்ற சர்வதேச அழகி போட்டிக்கான தேர்வு
Jaffna
Kilinochchi
Mullaitivu
Sri Lanka
By Yadu
இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள " Miss Globe 2023 " சர்வதேச அழகி போட்டிக்கு போட்டியாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்வு நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
தேர்வில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த அடுத்த கட்ட தேர்வுகளுக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.
" Miss Globe 2023 " சர்வதேச அழகி போட்டிக்கு 75க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம்முறை இந்த அழகி போட்டி இலங்கையில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US