இராவணனை இலக்கு வைத்து கோட்டா அரசின் இரகசிய நகர்வு!
Samagi Jana Balawegaya
Ramayana
Ravan
sri lanka television
By Shankar
இராமாயணத்தில் இராவணனை வட இந்தியர்கள் அரக்கனாக அசூரனான சித்தரித்தாலும் தமிழர்களால் பெரும் சிவபக்தனான நல்மனம் கொண்ட, வீரம்பொருந்திருந்திய மன்னனாக நோக்கப்படுபவன் இராவணன்.
ஆனால் இலங்கையில் சிங்களவர்களோ தமக்கு சொந்தமான அரசன் சிங்களவர்களின் வீரத்திற்கும் விவேகத்திற்குமான வரலாற்று சான்று என்ற வகையில் உரிமை கோரல்கள் உருவக்கப்படுத்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கை தொலைக்காட்சிகளில் இராவணனை சிங்கள மன்னனாக சித்தரித்து தொலைக்காட்சி தொடர்களும் ஒளிப்பரப்பு ஆகின்றன.
இந்த நிலையில் இலங்கையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இராவண மன்னன் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான முனைப்பில் உத்தியோகபூர்வமாக இறங்கியுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US