இலங்கையின் பிரபல எண்ணெய் நிறுவனத்திற்கு சீல்!
Sri Lanka
company
famous oil
By Sulokshi
இலங்கையின் உற்பத்தி எண்ணெய் என அறியப்படும் N-JOY என்கின்ற தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த எண்ணெயில் எப்லடொக்ஸின் என்கின்ற புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய விஷம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து இந்த அறிவீப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இதன் காரணமாக N-JOY நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US