வரலாற்றில் முதல் முறையாக பதிவான நிகழ்வு!(Photos)
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka Budget 2023
By Sulokshi
இலங்கை நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில், வரவு-செலவுத்திட்ட உரையின் போது பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதில் பங்கேற்றுள்ளனர்.
அதேவேளை வரலாற்றில் முதன்முறையாக பாடசாலை மாணவர்களும் பங்கேற்றுள்ளமை இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US