இன்றைய தினம் மின்வெட்டு தொடர்பில் வெளியான அட்டவணை!
CEB
Power cut Sri Lanka
Sri Lanka
By Shankar
இலங்கை மின்சார சபை இன்றைய திகதிக்கான (14-05-2022) இரண்டு மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை கூற்றுப்படி,
எரிபொருள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து 5 மணிநேரம் அல்லது 3 மணிநேரம் & 20 நிமிடம் மின்வெட்டு இருக்கலாம் என தெரிவருகின்றது.
இதேவேளை நாளை 15 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினத்தில் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.





1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US