டெங்கு பரவலை வைத்து அரங்கேறும் மோசடி ; மக்களே அவதானம்

Sri Lanka Sri Lankan Peoples Crime Public Health Inspector
By Vironika Jun 22, 2026 10:21 PM GMT
Report

நாட்டில் டெங்கு பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து பல பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் போல நாடகமாடி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயற்பாடுகளில் மோசடிக்கார குழுவொன்று ஈடுபட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத் தலைவர் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.

ஆகையால் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும், மோசடிக்காரர்களின் பிடியில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

டெங்கு பரவலை வைத்து அரங்கேறும் மோசடி ; மக்களே அவதானம் | Scam Surfaces Amid Dengue Outbreak Fears

பணம் பறிக்கும் மோசடி

மேற்படி விடயம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அண்மைய காலமாக நாட்டின் பல பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் போல நாடகமாடி நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் உள்ள நபர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடிகளில் ஒரு சில குழுவினர் ஈடுபட்டு வருகின்றமையைக் காணக் கூடியதாக உள்ளது.

அத்தோடு டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், வீடுகளை சோதனையிடும் நடவடிக்கையுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறி பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்ணுக்கு கணவன் அரங்கேற்றிய கொடூரம் ; மகனுடன் சேர்ந்து மாமியார் செய்த செயல்

கர்ப்பிணி பெண்ணுக்கு கணவன் அரங்கேற்றிய கொடூரம் ; மகனுடன் சேர்ந்து மாமியார் செய்த செயல்

இது தொடர்பில் பல முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆகையால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

எந்தவொரு காரணத்துக்காகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையை முன்னிறுத்தி பணம் பெறுவதில்லை. ஆகையால் பொது சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி பணம் கோருபவர்கள் தொடர்பில் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் அளிக்கவும் என்றார்.

யாழில் மீண்டும் நீண்ட வரிசை ; இறைவரி திணைக்களத்தில் குவிந்த பொதுமக்கள்

யாழில் மீண்டும் நீண்ட வரிசை ; இறைவரி திணைக்களத்தில் குவிந்த பொதுமக்கள்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US