சரிகமப நிகழ்வில் சபேசனை தொடர்ந்து கிழக்கில் இருந்து பங்கேற்கும் சிறுமி!
Sri Lankan Tamils
Batticaloa
Zee Tamil
By Sulokshi
தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி நடத்தும் Saregamapa Lil Champs Season 5 இசைப்போட்டிக்கு திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த சிறுமி வர்ஜா தெரிவாகியுள்ளார்.
சரிகமப இசைப்போட்டியில் , யாழ்ப்பான கில்மிக்ஷா, மலையக குயில் அக்ஷானி மற்றும் அம்பாறை சபேசன் ஆகியோர் கலந்துகொண்டு மக்கள் மனங்களில் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் Saregamapa Lil Champs Season 5 , டிசம்பர் 6 ஆம் திகதி தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருகோணமலையில் இருந்து மற்றுமொரு சிறுமியான வர்ஜா தெரிவாகியுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US