சரிகமப நிகழ்ச்சியில் சாதித்துவரும் இலங்கை சிறுமி அசானிக்கு உதவ முன்வந்துள்ள நடிகர் விஜய்!

Sri Lankan Tamils Sri Lankan Peoples Zee Tamil Sri lanka Tamil News
By Shankar Aug 30, 2023 12:05 AM GMT
Report

இலங்கையில் இருந்து சென்று பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடிவரும் அசானிக்கு தமிழகத்தை சேர்ந்த நடிகர் ஒருவர் உதவுதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

பணப் பிரச்சினையால் இந்த நிழ்ச்சிக்கு தாமதமாக சென்ற இலங்கை சிறுமி அசானி ஏமாற்றத்துடன் நாடு திரும்ப கூடாது என்பதற்காக, சரிகமப நிகழ்ச்சியின் தயாரிப்பு குழு மற்றும் நடுவர்களால் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

சரிகமப நிகழ்ச்சியில் சாதித்துவரும் இலங்கை சிறுமி அசானிக்கு உதவ முன்வந்துள்ள நடிகர் விஜய்! | Saregamapa Asani Sri Lankan Girl Pa Vijay Help

சரிகமப இலங்கை தமிழ் சிறுமி அசானி

இதனைத்தொடர்ந்து அசானி மூன்று வாரமாக பாடியுள்ளார், இந்நிலையில் இன்னும் இரண்டு வாரங்கள் பாடுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை அசானிக்கு இலங்கை தொழிலதிபர் ஒருவர் வீடு கட்டி கொடுப்பதாகவும், மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் உதவ முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

சரிகமப நிகழ்ச்சியில் சாதித்துவரும் இலங்கை சிறுமி அசானிக்கு உதவ முன்வந்துள்ள நடிகர் விஜய்! | Saregamapa Asani Sri Lankan Girl Pa Vijay Help

சிறுமி அசானிக்கு உதவும் நடிகர் பா. விஜய் 

மேலும் தமிழகத்தை சேர்ந்த பாடலாசிரியரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகருமான விஜய் அசானிக்கு உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அசானிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நான் தயாராக இருக்கின்றேன், முடிந்த அளவு உதவிகளை நான் அவருக்கு செய்வேன் என தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சரிகமப நிகழ்ச்சியில் சாதித்துவரும் இலங்கை சிறுமி அசானிக்கு உதவ முன்வந்துள்ள நடிகர் விஜய்! | Saregamapa Asani Sri Lankan Girl Pa Vijay Help

அசானி முதல்முறையாக பாடும் போது அதை பார்த்து நான் கண்கலங்கி விட்டேன், அவரின் வறுமையான குடும்ப பின்னணி சோகத்தை ஏற்படுத்தும் வகையில் வலி நிறைந்துள்ளது, அதை பார்க்கும் போது மிகவும் கவலையாக இருந்தது, எனவே என்னால் முடிந்த உதவியை அவருக்கு செய்வேன் என விஜய் அவர்கள் கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US