சனி குரு பெயர்ச்சியால் மகா பொற்காலம், ராஜயோகம் கிடைக்கும் ராசிகள்
கிரகங்கள் தங்களின் இயக்கத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
அதன்படி குரு பகவான் அதிசார பெயர்ச்சி மற்றும் சனி வக்ர பெயர்ச்சி நிகழப் போகிறது. இத்தகைய சூழ்நிலையின் இதன் விளைவு அனைத்து ராசிக்காரர்களிலும் தென்படும். இது அனைத்து ராசிகளில் மட்டுமல்லாமல், நாட்டிலும் உலகிலும் மிகப்பெரிய மாற்றத்தை தரக்கக்கூடும்.
எனினும் எந்த ராசிக்காரர்களுக்கு இதனால் மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி மற்றும் குருவின் பெயர்ச்சியால் திடீர் நிதி ஆதாயங்கள் ஏற்படலாம். வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் நன்மைகள் உண்டாகலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி மற்றும் குருவின் பெயர்ச்சி இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டம் துணை நிற்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும், புதிய சொத்து வாங்கலாம்.
துலாம்
சனியின் வக்ர பெயர்ச்சி மற்றும் குருவின் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம். நிதி நிலைமை வலுவாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் குருவின் மாற்றம் சாதகமான பலனைத் தரும். புதிய வழியில் வருமான அதிகரிக்கும். வணிகர்கள் பெரும் லாபத்தைப் பெறலாம். வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
மீனம்
சனியின் வக்ர பெயர்ச்சி மற்றும் குருவின் பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு, சனியின் வக்ர பெயர்ச்சி மற்றும் குருவின் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். பொருள் மகிழ்ச்சியை உண்டாகும். தொழிலில் நேர்மறையான மாற்றம் உண்டாகலாம்.