முன்னாள் அமைச்சர் மங்களவுக்கு அஞ்சலி செலுத்திய சமந்தா பவர்!
COVID-19
Mangala Samaraweera
United States of America
By Sulokshi
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
படைப்பாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் நிறைந்த ஒரு "உறுதியான அரசியல்வாதி" மங்கள என அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
I’ve been overwhelmed in Sri Lanka by the omnipresent spirit of the late Mangala Samaraweera, a dear friend. A “conviction politician” full of brilliance, creativity & wit, who constantly put country first, Mangala was one of a kind. 1/3 pic.twitter.com/QEinrZKh2d
— Samantha Power (@PowerUSAID) September 12, 2022
கொரோனா தொற்று காரணமாக சிகிற்சை பெற்றுவந்த நிலையில் கடந்த வருடம் மங்கள சமரவீர உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US