வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகள் விற்பனை; அறிந்தால் தகவல் தரவும்!

Sri Lankan Peoples Floods In Sri Lanka Office of Public Health
By Sulokshi Jun 11, 2024 05:25 AM GMT
Report

   நாட்டு மக்கள் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிக்குஞ்சுகளே இன்றைய நாட்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அதன் சோதனைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய இரசிங்க தெரிவித்தார்.

வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகள் விற்பனை; அறிந்தால் தகவல் தரவும்! | Sale Of Dead Chickens Caught In Floods

விளம்பரங்களால் ஏமாறாதீர்கள்

இவ்வாறான கோழி இறைச்சியை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிப்பதால், அதில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சஞ்சய இரசிங்க கூறுகிறார். இது குறித்த் வர் மேலும் கூறுகையில்,

வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை சுத்தப்படுத்தி, பொதி செய்து விற்பனை செய்யும் கும்பல் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களாக இது குறித்து விழிப்புடன் இருந்தோம்.

வானும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

வானும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

சுற்றிவளைப்புகளை நடத்தினோம். இது நாடளாவிய ரீதியில் நடக்கிறது. நீங்களும் கோழி இறைச்சிகளை கொள்வனவு செய்யும்போது கவனமாக இருக்கக் கோருகிறோம். குறிப்பாக இறைச்சிக்காக எடுக்கப்படும் கோழி இறைச்சி வெள்ளை நிறமாக இருக்கும்.

ஆனால் இவை சிவப்பு நிறத்தினை ஒத்தவையாக இருக்கும். இவை எவ்வளவு சூடாக்கினாலும் இவற்றில் உள்ள கிருமிகள் அழியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போருக்கான அறிவித்தல்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போருக்கான அறிவித்தல்

எனவே களனி ஆற்றைச் சுற்றித்தான் பல கடைகள் உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்கள் இருந்தால், மிகக் குறைந்த விலையில் ஆன்லைனில் பொருட்களைக் கொண்டுவருவதாக இணைய தளங்களில் விளம்பரங்கள் வருகின்றன.

அந்த விளம்பரங்களை கணொ மக்கள் மயங்காதீர்கள். இவை நுகர்வுக்கு தகுதியல்ல என தெரிவித்த அவர் அவ்வாறு ஏதும் அறிந்திருந்தால் 1977 எனும் தொலைபேசிக்கு தகவல் தருமாரும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US