தனிமைப்படுத்தப்படும் தனியார் ஊழியர்களுக்கும் சம்பளம்
corona
employees
Salary
private
By Sulokshi
கொரோனா அச்சம் காரணமாக, தனிமைப்படுத்தப்படுத்தப்படும் தனியார் ஊழயர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவல் காரணமாக ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தனியார் நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் அது தொடர்பில் தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US