இலங்கையின் சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராகும் சஜித்!

Mahinda Yapa Abeywardena Sajith Premadasa Sri Lanka Politician Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Shankar Jul 14, 2022 07:37 PM GMT
Report

இலங்கையில் நாளை வெள்ளிக்கிழமை (15-07-2022) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளால் முன்மொழியப்பட்ட பெயரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் (Mahinda Yapa Abeywardena) முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராகும் சஜித்! | Sajith As The Leader Of Sri Lanka S All Party Govt

எதிர்க்கட்சிகளின் பங்குபற்றுதலுடன் இன்று (14-07-2022) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே அது இடம்பெற்றுள்ளது.

தற்போது அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராகும் சஜித்! | Sajith As The Leader Of Sri Lanka S All Party Govt

இந்த விசேட கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 10 கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்தைச் சேர்ந்த சுயேச்சையான நாடாளுமன்ற உறுப்பினர்கள், டலஸ் அழகப்பெரும ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கலந்துகொண்டனர்.

இருப்பினும், இந்த கலந்துரையாடலில் ஜே.வி.பி கலந்து கொள்ளவில்லை. இதேவேளை, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்றது.

இலங்கையின் சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராகும் சஜித்! | Sajith As The Leader Of Sri Lanka S All Party Govt

பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, திரான் அலஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன, சமகி ஜன பலவேகய செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயேச்சை எம்.பி.க்கள் பலர் இணைந்துள்ளனர்.

இலங்கையின் சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராகும் சஜித்! | Sajith As The Leader Of Sri Lanka S All Party Govt  

இந்த சிறப்பு கூட்டம். இந்நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகளும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

இதன்படி, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தணிக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை விரைவில் இராஜினாமா செய்ய வேண்டும் என கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரின் பெயரை முன்மொழியுமாறு பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நேற்று சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கும் இடையிலான கலந்துரையாடலும் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US