"தளபதி விஜய் அவர்களுக்கு இந்த பெயரை வைத்ததற்கான காரணம் இதான்".... எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம்

vijay reason thalapathy reveal
By Praveen Sep 14, 2021 06:43 PM GMT
Report

சமீபகாலமாக பிரபலங்களைப் பற்றிய பல்வேறு விதமான செய்திகள் வெளியாகி வருகின்றன. அதிலும் ஒரு சில பிரபலங்களை பற்றி வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை கூறிய பல சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளனர்.

விஜய் பற்றி பல்வேறு விதமான சர்ச்சை கருத்துக்களை பலர் கூறியுள்ளனர். ஆனால் விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் விஜயின் ஜாதியை பற்றி கேட்டால் நான் கோபப்பட்டு விடுவேன் என கூறிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது அதுமட்டுமில்லாமல் விஜயின் பெயர் வைப்பதற்கு என்ன காரணம் எனவும் பலரும் கேட்டு வந்தனர். அதற்கு எஸ் ஏ சந்திரசேகர் வெளிப்படையாக ஒரு மேடையில் கூறியுள்ளார்.

அதாவது ஹிந்தி பட கதையாசிரியர் சலீம் இயக்கும் அனைத்து படத்திலும் கதாநாயகர்களுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பாராம், அதேபோல் அமிதாப் என்ற கதை ஆசிரியரும் படத்தில் கதாநாயகனுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பார்களாம். அதனால்தான் எஸ்ஏ சந்திரசேகர் தனது மகனுக்கு விஜய் என பெயர் வைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் விஜய் பற்றி வரும் தொடர் சர்ச்சைகளை பற்றி இனிமேல் தான் கவலைப்படப் போவதில்லை எனவும் ஆனால் தேவையில்லாத விஷயங்களை கேட்டால் அதற்கான விளக்கங்களை கூட தயாராக இருப்பதாகவும் எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக பிரபலங்களை பற்றி சர்ச்சைகள் வந்து கொண்டுதான் இருக்கிறது அதனை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார். சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube -ல் Subscribe பண்ணுங்க.

மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US