உலகின் மிகப்பெரிய விமானத்தை அழித்த ரஷ்ய படைகள்! வைரலாகும் வீடியோ
Russia
Ukraine
russia ukraine war
By Vethu
உலகின் மிகப்பெரிய விமானமான அன்டொனோ – அன்- 225 அழிக்கப்பட்டுவிட்டதாக உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையில் சிக்கி இந்த விமானம் அழிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய விமானமான ஏன்-225 மிராயாவை ( உக்ரைனின் கனவு) ரஷ்யா அழித்திருக்கலாம், ஆனால் அவர்களால் வலிமையான சுதந்திரமான ஜனநாயக ஐரோப்பிய தேசம் குறித்த கனவை அழிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
Another video of a large air assault operation with Mi-8 helicopters in Hostomel, Kyiv oblast. https://t.co/pxgOFb6wXJ pic.twitter.com/Hax0KOulqP
— Rob Lee (@RALee85) February 24, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US