பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை; அவிழும் மர்ம முடிச்சுக்கள்

Sri Lanka Sri Lanka Police Investigation Murder
By Viro Oct 01, 2025 07:05 PM GMT
Viro

Viro

Report

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் இறந்த வாகனத்தின் பின்னால் பயணித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் கஜ்ஜா என்ற அருண விதானகமகே இருந்ததாக அவரது மனைவி தெரிவித்தது குறித்து கஜ்ஜாவின் மூத்த மகன் நேற்று (01) ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டார்.

விசாரணையுடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை கஜ்ஜாவின் சகோதரர்கள் மற்றும் சகோதரியிடம் காட்டி அந்த காணொளியில் இருப்பவர் தமது தந்தைதானா என அவர்களிடம் ஏன் பொலிஸார் கேட்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை; அவிழும் மர்ம முடிச்சுக்கள் | Rugby Player Tajudeen Killed Mystery Unfolds

கொலைச் சம்பவம்

மித்தெனியவில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட கஜ்ஜா என்ற அருண விதானகமகே, 2012 ஆம் ஆண்டு ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் இறந்த வாகனத்தின் பின்னால் பயணித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் இருந்தமையை அவரது மனைவி உறுதிப்படுத்தியிருந்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்தார்.

இந்நிலையில் கஜ்ஜாவின் மூத்த மகன் இந்துவர விதானகமகேவும் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார்.

எனது தந்தைக்கும் இந்த கொலைச் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. வசீம் தாஜுதீனின் மரணம் நிகழ்ந்த 2012 ஆம் ஆண்டில் தந்தை பேருந்து நடத்துனராகவே செயற்பட்டிருந்தார்.

எனவே அந்த கொலையுடன் அவர் தொடர்பு பட்டிருக்க முடியாது. இதேவேளை தமது தந்தை கொலை செய்யப்பட்டதன் பின்னர் தமது தயாரின் வங்கிக் கணக்கிற்கு ஒரு தொகை பணம் வைப்பிலிடப்பட்டிருந்தது.

அது தொடர்பில் தாம் தமது தாயாரிடம் வினவிய போதே, பெக்கோ சமன் என்பவரால் அந்த பணம் வழங்கப்பட்டதை தாம் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த சம்பவம் தொடர்பில் உரிய வகையில் விசாரணை வேண்டும் எனவும் கஜ்ஜாவின் மூத்த மகன் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US