காலியில் பதிவான கொள்ளைச் சம்பவம்... சிசிரிவியில் சிக்கிய காட்சி!
Sri Lanka Police
Galle
Sri Lanka Police Investigation
By Shankar
காலி – உடுகம வீதியில் திகெல சந்தியில் அமைந்துள்ள கடை ஒன்றில் நுழைந்த நபர் ஒருவர் சுமார் 8 லட்சம் ரூபாவை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இந்த கொள்ளை சம்பவம் நடைபெறும் விதம் கடையின் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US