உறவினர் வீட்டில் ஆளில்லா நேரத்தில் அரங்கேறிய சம்பவம்!

Sri Lanka Police Kilinochchi Crime
By Sulokshi Jan 20, 2025 12:44 PM GMT
Sulokshi

Sulokshi

Report

 கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் பகுதியில் உறவினர் வீட்டில் நபர் ஒருவர் கொள்ளையிட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் பகுதியில் கடந்த 5 ஆம் திகதி அன்று தனது உறவினர் வீட்டில் உறவினர் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை நபர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

உறவினர் வீட்டில் ஆளில்லா நேரத்தில் அரங்கேறிய சம்பவம்! | Robbery At A Relative S House Kilinochchi

14 நாட்கள் தடுப்பு காவல்

இச்சம்பவம் தொடர்பாக இராமநாத பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது கடந்த 12 ஆம் திகதி சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய உத்தரவு!

சந்தேக நபரிடமிருந்து வெறுமனே 8 பவுன் தங்க நகைகளை மீட்கப்பட்டுள்ளதாகவும் களவாடப்பட்டதில் மிகுதி நகைகளை மீட்கும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சந்தேக நபர் மற்றும் மீட்கப்பட்ட தடையப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்திய பின்னர், சந்தேக நபர் 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடன் தொல்லை ; காட்டுக்குள் இளம் தம்பதி சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

கடன் தொல்லை ; காட்டுக்குள் இளம் தம்பதி சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US