இலங்கையில் திடீரென அதிகரித்த பச்சைமிளகாயின் விலை; இவ்வளவா?
Price
Kandy
1000 Rupees
Green Chilli
By Sulokshi
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் நேற்று 400 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நகர வீதிகளில் நடைபாதை வியாபாரிகளின் சில்லறை வியாபாரம் தொடர்பில் மெனிக்கும்புர பொருளாதார நிலைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவரி கூறுகையில் , பொருளாதார நிலையத்தில் நேற்று ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விலை 680 - 700 ரூபாவாக இருந்ததாகத் தெரிவித்தார்.
அதோடு இடைத்தரகர்கள் விலையை அதிகரிப்பதால் நுகர்வோர் மேலும் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US