இலங்கையில் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
By Shankar
நாட்டில் 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் உயிரிழக்கும் விதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, குழந்தைகள் பிறப்பின் போது, 1000 குழந்தைகளில் 12.3 வீதமான குழந்தைகள் இறப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால், சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2030ம் ஆண்டாகும் போது, இந்த உயிரிழப்பு சதவீதத்தை 7 வரை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த சதவீதமானது, 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி 10.5 வீதமாகவும், 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி 12.5 சதவீதமாகவும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US