யாழ். வைத்தியசாலையில் இருந்து காலையில் வீடு திரும்பியவர் மாலையில் மரணம்
Srilanka
Jaffna
Dead
Hospital
Home
Return
Person
Evening
By Praveen
உடல் நலக்குறைவு காரணமாக 2 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், காலையில் வீட்டுக்கு வந்த நிலையில் மாலை நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் யாழ்ப்பாணம் தென்மராட்சி மிருசுவில் - தவசிகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 73 வயதான அவர் 2 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு காலையில் வீட்டிற்கு சென்றார்.
அதே தினத்தில் மாலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முதியவர் உயிரிழந்தார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US